குடலில் இருக்கக்கூடிய கிருமிகள் வெளியேற நாம் என்ன செய்ய வேண்டும் நாட்டு மருத்துவம் பற்றி இன்று நாம் பார்க்க போகின்றோம் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் கிருமிகள் இருந்தால் தேவையில்லாத வயிற்றில் தொற்றுகள் ஏற்படும் இதை நாம் எப்படி சரி செய்வது என்பதை பற்றி கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று வாருங்கள் பார்ப்போம்.
மூலப்பொருள்
மஞ்சளை நன்றாக அரைத்து தண்ணீரில் கரைத்து தெளிய வைத்த தெளிந்த நீரை வடித்து விட்டு பாத்திரத்தில் தங்கி உள்ள பொடி திப்பிலி யுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால் நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பை சாப்பிட்டால் குடல் கிருமிகள் வெளியேறி துர்நாற்றத்தை நீக்கும்.





















