வயிற்றுக் குடலில் இருக்கக்கூடிய அல்சர் புன்னை குணப்படுத்தும் மருந்து.
இன்றைய காலகட்டத்தில் அதிக அளவு இளைஞர்களுக்கும் சரி வயதானவர்களுக்கும் சரி உணவு சரி இல்லாமல் இருப்பதால் அல்லது சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் வயிற்றில் அல்சர் ஏற்படுகிறது அப்படி உங்களுக்கு ஒரு வேலை வயிற்றில் அல்சர் ஏற்பட்டு இருந்தால் எப்படி அதை இயற்கையான உணவின் மூலமாக நாம் சரி செய்து கொள்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
குடல் புண் என்று சொல்லக்கூடிய அல்சர் குணப்படுத்த முடியாத வியாதிகள் அல்ல என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்த மருந்தை நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் மூன்று மாத காலம் எடுத்து வந்தால் கண்டிப்பாக உங்க வயிற்றில் இருக்கக்கூடிய அல்சர் முற்றிலும் குணமாகம்
குடல் ( அல்சர் ) புண் குணமாக மருந்து :-
நீங்கள் தினமும் ஒரு டம்பளர் அளவு திராட்சைப் பழச் சாறு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அல்சர் நீங்கும்.