கிரக தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் குறைய ஒரு அற்புதமான எறும்பு பச்சரிசி பரிகாரம் பார்க்க போறோம்.
பாவங்களை போக்கக்கூடிய தானம் அப்படின்னு பாத்தீங்கன்னா எறும்புக்கு தானம் செய்யணும் ஏதாவது ஒரு சனிக்கிழமையில பச்சரிசி எடுத்துக்கோங்க அது நல்லா நுணுக்கிக்கோங்க.
அத சூரிய நமஸ்காரம் பண்ணனும் காலையிலேயே எழுந்து கையில வச்சுக்கோங்க வச்சுக்கிட்டு சூரிய பகவானிடம் நாங்க செஞ்ச பாவங்கள் எல்லாம் தொலை போகணும் இனிமேல் நாங்கள் தப்பு பண்ண மாட்டோம் அப்படின்னு நல்லா வேண்டிக்கிட்டு அந்த பச்சரிசிய சூரிய காயத்ரி மந்திரம் தெரிஞ்சா அதை சொல்லிக்கோங்க குறைந்தபட்சம் மூணு தடவையாவது படிக்கணும்
அந்த பச்சரிசியை கொண்டு போயிட்டு விநாயகர் இருக்கின்ற மரத்துக்கு ஆலமரத்து கீழே இருப்பார் இல்லையா அரசமரத்து கீழ இருப்பார் விநாயகர். அங்க கொண்டு போயிட்டு விநாயகர் மூன்று முறை வளம் வந்து அந்த பச்சரிசி அப்படியே தூவி விட்டு வாங்க விநாயகர் இருக்கின்ற இடத்துல நமக்கு கடிக்காத இந்த எறும்பு இருக்கு இல்லையா அந்த கருப்பு எறும்பு அது இருக்கும் அந்த எறும்பு வந்து அந்த பச்சரிசியை தனக்கு உணவாக எடுத்துட்டுப் போகும். இதனால் நமக்கு கண்ணுக்கு தெரியாத கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்