கால பைரவர் வழிபாடு செய்யும் முறை என்ன.? எத்தகைய தீபம் ஏற்ற வேண்டும்.? என்ன மந்திரம் சொல்ல வேண்டும்.?
தேய்பிறை அஷ்டமி என்று பைரவர் வழிபாடு செய்வது சிறப்பு காசியில் உள்ள கால பைரவர் கோவிலில் மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும் இத்தலம் கால பைரவ அஷ்டகம் என்றும் சுலோகத்தை ஆதிசங்கரர் பாடியுள்ளார். கோவில் இது அது மட்டுமல்லாமல் பைரவர் என்பது 64 சிவ வடிவங்களில் ஒன்று. பைரவர்களில் 64 வகை உள்ளது திருவாவடுதுறை ஆதீன நூலகத்தில் பைரவர் வழிபாடு தொடர்பாக நூல் உள்ளது. பைரவர் சன்னதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும் பைரவருக்கு வடை மாலை சாற்றும் வழக்கம் உண்டு. பைரவர் வழிபாடு செய்தால் துர் தேவதைகள் அண்டாது கந்தூரிஷ்டி உலகம் நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும் சுப காரியங்கள் நடக்கும் அதனால் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
சுஓம் திகம்பராய வித்மஹே தீர்க சிஷ்ணாய தீமஹி தன்னோ பைரவ பிரஷோதா யாத்
என்பது பைரவர் காயத்ரி மந்திரம். ஆகமசார ருத்ர த்ரிசதி சொல்லி வில்வ அர்ச்சனை செய்வது சிறப்பு.