கால பைரவர் சங்கடங்களும் தீர்த்து சந்தோசங்களை தருவதற்கு கால பைரவர் வழிபாடு மிகவும் சிறந்தது ஒவ்வொருவரும் சனியினுடைய தாக்கம் அதிகமாக இருக்கும் போது கால பைரவரை வணங்குவது சிறப்பானது.
சனீஸ்வரனின் உடைய குருவாக விளங்கக்கூடிய கால பைரவரை வணங்க போது நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
கால பைரவரை வணங்குவதால் பல வகையான துன்பங்களும் சரி கண்ணுக்குத் தெரியாத பாவங்களும் தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
நீங்கள் கால பைரவரை வணங்கும்போது கண்டிப்பாக இந்த மந்திரத்தை சொல்லி வணங்கினால் சகல நன்மைகளும் உங்களுக்கு கைகூடி வரும்.
இந்த மந்திரத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சொல்லலாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சொல்லலாம் எந்த தவறும் இல்லை