காலரா நோய் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் ஒருவேளை காலரா நோய் முற்றிலும் குணமாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருக்க கூடியவர்களுக்காகவே நம் முன்னோர்கள் சில அற்புதமான விஷயங்களை வீட்டு வைத்திய முறையில் குணப்படுத்த முடியும் என்பதை சொல்லி வைத்திருக்கின்றார்கள் அந்த விஷயத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு தமிழர்களும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
அந்த வகையில் காலரா நோயை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் காலரா நோய் வராமல் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்ப்போம்.
மூலப் பொருள்
பாகல் இலைச்சாற்றை ஒரு அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணையை கலந்து உட்கொண்டால் காலரா நோய் கட்டுப்படும்.





















