கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை நீங்க வணங்க வேண்டிய கடவுள்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ சரவணபவன் அதாவது முருகப்பெருமான் இவரை கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாரத்திற்கு ஒருமுறை செவ்வாய்க்கிழமையில் முருகரை வழிபாடு செய்வது மிகவும் நன்மையை கொடுக்கும் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களினுடைய கடன் தொல்லை நீங்கி நல்ல லாபத்தோடு வாழ்க்கையை வாழ்வதற்கு முருகர் துணை நின்று வாழ வைப்பார் அதனால் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டு வாழ வேண்டும் என்றால் முருகரை வழிபாடு செய்யுங்கள்