கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள்
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக உங்களுக்கென்று இருக்கக்கூடிய உங்கள் நட்சத்திரத்தில் பிறந்த கடவுளை நீங்கள் வணங்குவதன் மூலமாக உங்கள் வாழ்க்கையில் மிகச் சிறப்பான வளர்ச்சிகளை உங்களால் அடைய முடியும் ஆதலால் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக உங்களுடைய அதி தேவதையை வணங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் எண்ணி ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை
ஸ்ரீ சரவணபவன் என்று சொல்லக்கூடிய முருகப்பெருமான்