கிருஷ்ணரை வழிபாடு செய்வது என்பது தமிழ்நாட்டில் அதிக அளவு வளர்ந்து கொண்டு வரும் நிலையில் இந்த காமத ஏகாதேசி பலன்கள் என்னென்ன இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
விஷ்ணுவின் அம்சமாக திகழக்கூடிய கிருஷ்ணரை நாம் வணங்குவதால் நம்முடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை நிகழ முடியும் குறிப்பாக ஒரு சில நட்சத்திரக்காரர்களுக்கு விஷ்ணு பகவான் உகந்த கடவுளாக இருக்கின்றார் அந்த வகையில் காமத ஏகாதேசி பலன் அன்று விஷ்ணு பகவானை வழிபடச் செய்யக் கூடியவர்கள் கண்டிப்பாக கிருஷ்ணரும் வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்.
காமத ஏகாதேசி பலன்கள் :-
★ நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேற காமத ஏகாதேசி அன்று கிருஷ்ணர் வழிபாடு சிறந்தது.
★ நீண்ட காலமாக திருமணமாகாமல் தவிப்பவர்களுக்கு தாமத ஏகாதேசி என்று விஷ்ணு பகவானையும் கிருஷ்ண பகவானையும் வழிபட்டால் திருமணம் சீக்கிரம் நடக்கும்.
★ என்னதான் உழைத்து சம்பாதித்தாலும் குடும்பத்தில் செல்வம் சேரவில்லை பொருளாதாரம் குறைபாடு இருந்து கொண்டிருக்கிறது என்று சொல்லக்கூடியவர்கள் தாமத ஏகாதேசி அன்று விஷ்ணு மற்றும் கிருஷ்ணரை வழிபாடு செய்வதால் குடும்பத்தில் பொருளாதார நிலை உயரும்