எதற்காக குழந்தைகள் அழுகின்றார்கள் என்று தெரியாது ஒன்று காது வழியா அழுது வயிறு வழியா ஒருவேளை அந்த குழந்தைக்கு காது வலி இருந்தா நாம் என்ன செய்தால் அது எளிமையாக குணப்படுத்தலாம் மற்றும் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் கூட காது வலி ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
தலைவலி வயிற்று வலி காது வலி இதுபோன்ற வழிகள் ஒரு மனிதனால் தாங்க முடியாது அப்படி ஒருவருக்கு காது வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறையில் நாம் நம்முடைய காது வலியை குணப்படுத்த முடியும்.
மூலப் பொருள்
கிராம்பு தூளை தண்ணீரில் கலக்கி தண்ணீர் நன்றாக தெளிந்த உடன் இரண்டொரு சொட்டு காதில் விட காது வலி குணமாகிவிடும்.