காச நோய் குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் காச நோய் எளிமையாக கட்டுப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம்
.
ஒவ்வொரு நோய்களுக்கும் ஒரு வீட்டு மருத்துவ வைத்தியத்தை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள் இது மிகவும் முக்கியமான நாட்டு மருத்துவ முறையில் ஒரு அங்கீகாரம் ஆகும்.
ஒருவருக்கு எந்த வகையான நோயாக இருந்தாலும் அதற்கு நாட்டு மருத்துவ முறையில் மருந்துகள் உண்டு நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மகத்துவமான வீட்டு மருத்துவ முறையை கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த வகையில் காச நோயை குணப்படுத்துவது எப்படி என்பதை பற்றி வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
மூலப் பொருள்
ஓர் அவுன்ஸ் பாகல் இலை சாற்றுடன் சம அளவு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வருவது காச நோயை கட்டுப்படுத்தும்.