கல்லீரல் பலம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம் அதிகமாக குடிப்பழக்கம் உள்ளவர்கள் அல்லது தகாத உறவுகள் உள்ளவர்கள் ஒரு சில உணவுப் பழக்க முறை சரியில்லாதவர்களுக்கு இந்த கல்லீரல் வீங்கி விடுகின்றன அல்லது கல்லீரல் சுருங்கி விடுகின்றன. இப்படிப்பட்டவர்கள் மற்றும் கல்லீரலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அத்தனை பேருக்கும் தான் இந்த பதிவு சமர்ப்பணம் வாருங்கள் எப்படி கல்லீரலை பாதுகாப்பது என்பதை பற்றி பார்ப்போம்.