கர்மா என்றால் என்ன மற்றும் கர்ம பலன்கள் குறைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க போகின்றோம் பொதுவாக கர்மா என்பது நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய எல்லா நிகழ்வுகளும் கருமா என்று சொல்வார்கள் கர்ம பலன் என்பது நாம் செய்யும் காரியத்திற்கு நமக்கு கிடைக்கும் ஊதியம் அது நல்ல காரியமோ கெட்ட காரியமோ எதை நாம் செய்கின்றோமோ அது நமக்கு திரும்ப கிடைக்கக்கூடியது கருமப்பழம் என்று சொல்வார்கள் இரண்டு வகைப்படும்.
நல்ல கருமா
நல்ல கருமா என்பது நாம் எந்த விஷயங்களை செய்கின்றோமோ ஒருவருக்கு நல்லது செய்தால் அது நமக்கு நல்லவிதமாக வந்து சேரும் இதை நாம் நல்ல கருமா என்று சொல்வோம்
கெட்ட கருமா
ஒருவருக்கு நாம் கெடுதல் செய்தால் அந்த கெடுதலுக்கு உண்டான கெடுப்பழம் நமக்கு வந்து சேரும் அதை தான் நாம் கெட்ட கருமா என்று சொல்வோம்
பொதுவாக கர்மாவை குறைப்பது எப்படி
கர்மாவை பரிகாரம் செய்து குறைக்க முடியுமா அல்லது கர்மாவை குறைக்க ஏதாவது பரிகாரம் பூஜைகள் இருக்கிறதா என்று நாம் பல ஜோதிடரிடம் அல்லது பூசாரிகளிடம் நாம் கேட்டு இருப்போம் அவர்களும் இந்த பரிகாரம் செய்யுங்கள் அந்த பரிகாரம் செய்யுங்கள் என்று பல வகையான பரிகாரங்களை நம் தலையில் திணித்திருப்பதாக ஆனாலும் எதுவும் இங்கு பழித்திருக்காது நடக்க வேண்டியது நடந்திருக்கும்.
ஆம் கர்மாவை ஒரு மனிதன் அனுபவித்தால் மட்டுமே அதை கடந்து போக முடியுமே தவிர கர்மாவை அனுபவிக்காமல் கருமா உங்களை விட்டுப் போகாது ஒருவேளை நீங்கள் கருமாவை அனுபவிக்காமல் இறந்து போனாலும் மறு பிறவி நீங்கள் ஒருவேளை எந்த ஒரு உயிரினமாக பிறந்தாலும் அப்போது நீங்கள் அதை அனுபவிக்க நேரிடும்
கர்மாவை குறைக்க பரிகாரம் செய்கிறோம் அல்லது பூஜைகள் செய்கிறோம் என்று யாராவது சொன்னால் தெரியாமல் போய் மாட்டிக் கொள்ள வேண்டாம் ஏனென்றால் பரிகாரம் செய்து சரி செய்து விட முடியும் என்ற நம்பிக்கை கருமாவை பொறுத்தவரை கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.