கர்ப்பிணி பெண்கள் மாதம் காலத்தில் வாந்தி எடுப்பது சகஜம் அப்படி வாந்தி எடுக்கக் கூடிய கர்ப்பிணி பெண்கள் இதை செய்வதன் மூலமாக எளிமையாக உங்களுக்கு ஏற்படுகின்ற ஒவ்வாமையாகிய அந்த வாந்தியை நிறுத்த முடியும் வாருங்கள் பார்ப்போம்.
மூலப் பொருள்
கர்ப்பிணிகள் உள்ள ஒரு பிரச்சனை வாந்தி அதற்கு இதை செய்யுங்கள் வெந்நீரில் நசுக்கிய கிராம்பை போட்டு ஊற வைத்து அந்த ஊற வைத்த தண்ணீரை இரண்டு மூன்று முறை தருவதால் கர்ப்பிணியின் வாந்தி நிற்கும்.





















