கன்னி ராசி டிசம்பர் 2025 மாதம் ராசி பலன் / Kanni Rasi 2025 December Month Rasi palan in Tamil
- கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நிச்சயமாக ஒரு பலன் அதிக அளவு கொடுக்கக்கூடிய மாதமாகவே இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு அமைந்துள்ளது அதாவது நீங்கள் புதிதாக ப்ரோமோஷன் அதாவது புதிய பதவிகள் உங்களைத் தேடி வரக்கூடிய மாதமாகவும் மற்றும் அதிகளவு லாபங்களும் செல்வங்களும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மாதமாகவும் எவ்வளவு நாள் இருந்த மன சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சிகள் தரக்கூடிய மாதமாகவும் இந்த மாதம் உங்களுக்கு அமைகிறது.
- உடலில் அவ்வபோது ஏற்பட்டு கொண்டிருந்த உடல் உறுதியான பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியத்தில் முன்னேற்றங்கள் அடையக்கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைகிறது.
- இவ்வளவு நாள் எதிரிகளால் தொந்தரவுகள் ஏற்பட்டு கொண்டிருந்தால் எதிரிகளை வெல்லக்கூடிய வாய்ப்பு இந்த மாதம் உங்களுக்கு உண்டு பண வரவு தாராளமாக இருக்கும் உங்கள் உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவை கொடுத்து உங்களுக்கு உதவுவார்கள் அதே போல அரசாங்கத்தால் ஆதாயம் நிச்சயமாக இந்த மாதம் உங்களுக்கு உண்டு நண்பர்களால் மிகப்பெரிய லாபங்களும் ஆதரவும் உங்களுக்கு இந்த மாதம் கிடைக்கும்.

- எந்தளவுக்கு பணங்கள் உங்களுக்கு வருகிறதோ அதே அளவுக்கு குடும்ப செலவுகளும் தொழிலில் அவ்வப்போது சின்ன சின்ன மன சங்கடங்களும் மனக்கசப்புகளும் ஏற்படக்கூடிய மாதமாகவும் ஒரு சிலருக்கு கெட்ட பெயர்கள் ஏற்படுகின்ற மாதமாகவும் இந்த மாதம் உங்களுக்கு அமைகிறது அதே போல உங்களுடைய வாழ்க்கைத் துணைவியால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும் உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் இது போன்ற செயல்கள் எல்லாம் இந்த மாதம் உங்களுக்கு கிடைக்கப் போகிறது.
- இழந்து போன சொத்தையோ அல்லது இறந்து போன ஒரு விஷயம் உங்களுக்கு திரும்ப கிடைக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைகிறது இவ்வளவு நாள் மனைவியோடு ஏற்பட்டுக் கொண்டிருந்த மன சங்கடங்கள் நீங்கி அல்லது கணவனால் ஏற்பட்டுக் கொண்டிருந்த மன சங்கடங்கள் நீங்கி ஒரு நல்ல உறவு உங்களுக்குள் கிடைக்கப் போகிறது அதேபோல இந்த கன்னி ராசியில் பிறந்தவர்களினுடைய குழந்தைகளுக்கு திருமண வாய்ப்புகள் அதிகளவு அமைகிறது அதேபோல உங்களுக்கும் திருமண வாய்ப்புகள் அமைவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு இருக்கு அதேபோல இரண்டாம் திருமணத்திற்கு வரம் தேடிக் கொண்டிருந்தால் உங்களுக்கு அந்த வருடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது











