கன்னி ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் மற்றும் கன்னி ராசியின் அதிபதி யார்
கன்னி ராசியின் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் புதன் கன்னி ராசியின் அதிபதியும் புதன் பகவான் தான் கன்னி ராசியில் பிறந்த ஒவ்வொருவரும் வணங்க வேண்டிய கடவுள் புதன் பகவான் புதன் பகவான் யாருக்கு சொந்தமானவர் எந்த கடவுளுக்கு சொந்தமானவர் என்று பார்த்தால் விஷ்ணு என்று அழைக்கப்படுகின்ற பெருமாலை நீங்கள் வழிபாடு செய்வது சிறப்பு ஏன் நான் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும் என்று கேட்டால் உங்களுக்கு சகல நன்மைகளும் வாரி வழங்கக்கூடிய வல்லமை பெருமாளுக்கு உண்டு அதுமட்டுமல்லாமல் இந்த புதன் பகவான் என்ன செய்வார் என்று பார்த்தால் பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானத்தை உங்களுக்கு வாரி கொடுப்பார் கல்விகளை மேம்படுத்துவார் இதற்கெல்லாம் புதன் பகவான் மிக முக்கியமானவர் பணவரவு இதுபோன்று சொல்லிக்கொண்டே போகலாம்.