கண் பார்வை தெளிவடைய நாம் என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறையில் அதை நாம் சரி செய்யலாம் வாருங்கள் கண்பார்வையை தெளிவடையச் செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் நாட்டு மருத்துவம் முறை.
மூலப் பொருள்
40 எள்ளு பூ, மிளகு 9 and 6 திப்பிலி 20 சம்பங்கி மொக்கு 25 இவைகளை வெயிலில் போட்டு சருகு போல காய வைத்து உரலில் போட்டு இடித்து துணியில் சலித்து ஒரு சுத்தமான பாட்டிலில் போட்டு வைத்துக்கொணடு , காலை மாலை மிளகு அளவு தூளை கண்களில் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும் மருந்தை கண்களில் போட்டவுடன் எரியும் கண்ணீர் வடிய விட்டால் கண் எரிச்சல் தணிந்து விடும் தொடர்ந்து ஏழு நாட்கள் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.