இந்த நவீன காலத்தில் அதிக அளவு தொலைபேசி, லேப்டாப், டிவி இது போன்ற விஷயங்களை பார்ப்பதால் நம்முடைய கண்கள் பாதிப்படைகின்றன இதில் இருந்து நாம் எப்படி நம்முடைய கண்ணை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்பதை பற்றி நம் முன்னோர்கள் சொன்ன வீட்டு மருத்துவ முறையை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மூலப்பொருள்
கணினியின் வேலை செய்பவர்களின் கண்கள் விரைவாக சோர்வடையும் இதனால் கண்களில் ஒரு விதமான வலி ஏற்படும் அதை போக்கவும் கண்களில் ஏற்படுகின்ற நோய் பாதிப்புகளை அகற்றவும் தும்பை இலையின் சாறு சிறந்த மருந்தாகும் இதை காலை மாலை அருந்தி வந்தால் கண் பாதிப்பு குறையும்.