கண் எரிச்சல் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாட்டு மருத்துவ முறையில் சொல்லப்பட்டுள்ளது அதை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதிக அளவு கணினியில் மற்றும் தொலைபேசியில் நம்முடைய நேரத்தை செலவழிப்பதால் கண் தொடர்பான பிரச்சனை ஏற்படுகிறது அதை நாம் எப்படி சரி செய்வோம் என்பதை பார்ப்போம்.
மூலப் பொருள்
கண்ணில் சதா எரிச்சல் இருந்து கொண்டே இருந்தாள் தேவையான அளவு எள்ளு பூவை கொண்டு வந்து அதை ஒரு சட்டியில் போட்டு வதக்கி இளஞ்சூடாக இருக்கும்போதே இரவு படுக்கும் முன் அதை இரு கண்களையும் மூடிக்கொண்டு சுத்தமான வெள்ளை துணியில் வைத்து கொண்டு கட்டிக்கொண்டு உறங்கி, காலையில் எழுந்த பின்பு கட்டை அவிழ்த்து பூக்களை எடுத்து விட்டு கண்களை கழுவிக்கொள்ள வேண்டும் இந்த விதமான மூன்று நாட்கள் கட்டினால் போதும் கண் எரிச்சல் மாறிவிடும்.