கண் எரிச்சல் குணமாக என்ன செய்ய வேண்டும்
இன்றைய படித்த இளைஞர்கள் அதிக அளவு கணினியில் வேலை பார்ப்பதால் அல்லது அதிக அளவு தொலைபேசியை பயன்படுத்துவதால் கண் எரிச்சல் அதிக அளவு இருக்கும் இது படித்தவர்களுக்கு மட்டுமல்ல ஹார்ட் வொர்க் வேலை செய்யக்கூடிய அத்தனை பேரும் வெல்டிங் வைக்கக் கூடிய அந்த ஒளியை பார்ப்பதன் மூலமாக கண் எரிச்சல் அதிகரிக்கும் அப்படி உங்களுக்கு கண் எரிச்சல் அதிக அளவு இருந்தால் அதை சரி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க போகின்றோம் இது நூறு சதவீதம் இயற்கை முறையில் குணப்படுத்தக்கூடிய ஒன்றாகும் உங்களுக்கு கண் எரிச்சல் இருந்தால் எளிமையான முறையில் அதை குணப்படுத்திவிடலாம் வாருங்கள் அது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
கண் எரிச்சல் நீங்க:
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் கண் எரிச்சல் நீங்கும்.