கண் அரிப்பு குறைய நாம் என்ன செய்ய வேண்டும் கண் எரிச்சல் குறைய நாம் என்ன செய்ய வேண்டும் கண் கட்டி குறைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம். இயற்கையான முறையில் நாம் நம் கண்களை பாதுகாப்பது எப்படி முழுக்க முழுக்க இயற்கையான முறையிலேயே நாம் மருந்துகளை அதுவும் வீட்டில் இருந்தபடியே எளிமையாக எப்படி சரி செய்து கொள்ளலாம் என்பதை பற்றி தான் நாம் பார்க்க போகின்றோம்.
மூலப்பொருள்
1. கண் அரிப்பு கண் கட்டி போன்றவற்றால் அவஸ்தைப்படுபவர்களுக்கு இந்த நாட்டு மருத்துவம் சிறந்தது கடுங்காய் பிஞ்சை சந்தன கல்லில் இளைத்து கண் மீது தடவிக் கொண்டு படுத்து உறங்கினால் இரண்டு நாட்களில் கண் அரிப்பு குணமாகும்.
2 . பழங்கால மரப்பாச்சி பொம்மைகள் வீட்டில் இருந்தாலும் உதவும் அந்த பொம்மைகள் கருங்காலி மரத்தில் செய்யப்பட்டு இருக்கும் அதை சந்தன கல்லில் குலைத்து கண் கட்டி மீது தடவினால் கண் கட்டி குணமாகும்.
விளக்கம்