கண்களை சுற்றி கருவளையம் இருக்கிறதா எளிமையான வீட்டு மருத்துவ முறை கண் கருவளையம் போக என்ன செய்ய வேண்டும்.
கண்களை சுற்றி கருவளையம் இன்று இருக்கக்கூடிய அத்தனை இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு தொந்தரவு இந்த கருவளையம் எப்படி போக்குவது? கருவளையம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். ஆண் பெண் இருவரும் இதை செய்யலாம் நல்ல ஒரு பலன் உங்களுக்கு கிடைக்கும் அதன் முன் கண்டிப்பாக 8 மணி நேரம் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நல்ல தூக்கம் இருந்தால் இந்த கருவளையம் வராது.
மூலப் பொருள்
பரிட்சைக்கு படித்துப் படித்து மாணவர்களுக்கு கண்ணைச் சுற்றி கருவளையம் தோன்றிவிடும் அதற்கு இந்த நாட்டு மருத்துவம் கை கொடுக்கும் விளக்கெண்ணெய் 10 சொட்டு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் 10 சொட்டு கொஞ்சம் பன்னீர் சேர்த்து குழைத்து கண்ணை சுற்றி தடவலாம் பன்னீர் என்றால் ரோஜாப்பூ தண்ணீர்.
விளக்கம்