கணக்கு விநாயகரின் வரலாறை சுருக்கமாக இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். விநாயகருக்கு கிட்டத்தட்ட 32 வடிவில் உருவங்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வித்தியாசமான பெயர்களில் விநாயகரை அழைக்கப்படுகின்றன அந்த வகையில் கணக்கு விநாயகர் அந்த பெயர் வருவதற்கு காரணம் என்ன எந்த கோவிலில் கணக்கு விநாயகர் இருக்கின்றார் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
விநாயகர் பெருமான் 32 வடிவில் இருந்தாலும் சில குறிப்பிட்ட இடங்களில் வித்தியாசமான பெயர்களில் வணங்கப்படுகிறது அந்த வகையில் கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோவிலில் உள்ள விநாயகர் கணக்கு விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார். இதற்கு ஒரு காரணம் சொல்கிறார்கள் அந்த கோவிலில் இருக்கக்கூடிய ஐயர் என்ன காரணம் என்றால் கோவில் கணக்கு வழக்கு குறித்த மன்னனின் கேள்விக்காக அமைச்சருக்கு விநாயகர் கணக்கு விவரம் தெரிவித்தார் என்று ஒரு வரலாறை அவர்கள் சொல்கிறார்கள்.