கடுமையான இரும்பல் குறைய என்ன மருந்து சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம். கடுமையான இரும்பல் மிக எளிமையில் குணப்படுத்த முடியும் நம் முன்னோர்கள் சொன்ன நாட்டு மருத்துவம் கொண்டு வாருங்கள் பார்ப்போம் எப்படி என்று.