வணக்கம் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கடக ராசியில் புனர்பூசம், பூசம் ஆயில்யம் போன்ற நட்சத்திரங்களிடம் கடக ராசி ஆடி மாதத்தை குறிக்கும். அதனால் கடக ராசியில் பிறந்தவர்கள் அன்பானவர்களாக இருப்பார்கள், நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவார்கள் அனைவரிடத்திலும் அன்புடன் பழகுவார்கள்.
கடக ராசிக்காரர்கள் அதிபதி சந்திரன் என்பதால் இவர்கள் நேர்மையான எண்ணங்களை கொண்டு இருப்பார், அப்படிப்பட்ட கடக ராசி திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சற்று விரிவாக பார்ப்போம்.
அனைவருக்கும் அன்புடன் பாசத்துடன் பழகுவார்கள் இவர்கள் பிடித்தவர்களாக எதையும் செய்வார்கள், திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இவர்கள் வாழ்க்கை துணைக்கும் அதிக அன்பு பகிர்ந்து கொள்வார்கள் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் முயற்சியை கால தாமதம் ஏற்படும் அதனால் ஒரு சிலருக்கு மரியாதை இழக்க நிலை கூட ஏற்படலாம்.