கடக ராசி ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் அமைவது எளிதாக இருக்குமா? அல்லது தொழில் அமைவது எப்படி இருக்கும்
பொதுவாகவே ரிஷப லக்னத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அதேபோல ரிஷப லக்னத்தில் பிறந்து கடக ராசியில் வளரக்கூடிய ராசிக்காரர்கள் ஆக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக உங்களுடைய பத்தாவது வீடு தொழில் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடமானது சனீஸ்வரனின் வீடாக திகழ்கிறது

பத்தாவது வீடு ரிஷப லக்னத்தில் இருந்து சனியுடைய வீடாக அமையும் போது சனீஸ்வரன் பொதுவாகவே இன்னொருவரிடம் அடிமை தொழில் செய்வது என்பது கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது அதனால் ரிஷப லக்னத்தில் கடக ராசியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தொழில் அமைவது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும்
நிரந்தரமாக ஒரு தொழிலில் நீங்கள் ஈடுபடலாம் அல்லது எங்காவது ஒரு படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு இருந்தால் கண்டிப்பாக பல தடைகளையும் தடங்கல்களையும் அது ஏற்படுத்தும்
பொதுவாகவே ரிஷப லக்னத்தில் கடக ராசியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தொழில் தொழில் அமைவது என்பது மிகவும் சிரமமானதாக பார்க்கப்படுகிறது இன்று வரை இந்த ராசியில் பிறந்தவர்கள் தொழில் படித்து முடித்துவிட்டு தொழில் அமைவது கடினமாகவே இன்றளவும் இருந்து கொண்டிருக்கிறார்கள்
ஆகையால் ரிஷப லக்னம் கடக ராசியில் பிறந்தவர்கள் ஒருவரிடம் கைகட்டி வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நிச்சயமாக அதை துடைத்து போட்டு விடுங்கள் அது உங்களுக்கு எப்போதுமே செட்டாகாது ஆனால் நீங்கள் கண்டிப்பாக ஒரு தொழில் செய்தால் அதில் நீங்கள் ஓனராக திகழ்வதற்கு பெரும்பாலான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது