கடக ராசி பிறந்தவர்களுக்கு திருமண யோகம் எப்போது பிறக்கும்
கடகம் ராசி அன்பர்களுக்கு கால் கட்டு யோகம் அதாவது கல்யாணம் எப்பொழுது எந்த வயது? இவர்களுக்கு திருமணம் ஆனது தாய் விட்டு வழியிலா அல்லது தந்தை விட்டு வலிகளா அல்லது அந்நியத்தில் முடியுமா அல்லது விரும்பிய பெண்ணை திருமணம் செய்வார்களா என்பதை முழுமையாக விரிவாக விளக்கமாக இந்த பதில் பார்க்க போகிறோம். பதிவிற்குள் செல்வதற்கு முன்பாக நம்முடைய ஆஸ்ட்ரோ தமிழ் ராஜசன்னலை மறவாமல் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் முதலில் கடக ராசி இந்த கடக ராசிக்கு அதிபதியே சந்திர பகவான் மதி காரகன் என்று சொல்லக்கூடிய சந்தர்ப்பகம்.
இந்த கடக ராசிக்கு ஏழாம் வீடு பொதுவாக களத்திர ஸ்தானம் என்று சொல்லுவார்கள் அந்த ஏழாம் வீட்டுக்குரியவர் மகர ராசி அதற்குரியவர் சனீஸ்வர பகவான் இவர் நான்காம் வீடான அதாவது துலாம் ராசியில் உச்சம் அடைகிறார் ஆனால் இந்த கடக ராசி அன்பர்களுக்கு இந்த துலாம் ராசி உச்சம் அடைகின்ற காரணத்தினால் அது நான்காம் வீடு என்ற காரணத்தினாலும் தாய் வழி மூலமாக திருமணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது மிக நெருங்கிய தொடர்பு ஏற்படும் என்றால் மதிக்காரர் என்று சொல்லக்கூடிய சந்திர பகவானும் தாய்க்கு காரகம்தான் மேலும் நான்காம் வீட்டிலே இந்த செலக்சன் உச்சமடைகின்ற காரணத்தினால் தாய் விட்டு வெளியே முடிக்குவதற்கு உண்டான நெருக்கடிகள் மற்றும் அதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் அதுவும் குறிப்பாக இந்த கடக ராசிக்கு கடக ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் திசை நடக்கின்ற பொழுது இவர்களுக்கு அந்த வாய்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
இந்த புகுந்துசெய் காலகட்டங்களில் புதன் புத்தி காலகட்டங்களில் தாய் வீட்டு வலியுறுத்து முடிக்கக்கூடிய யோகத்தினை இவர்கள் பெறுவார்கள் என்று இதற்கு அடுத்தபடியாக தந்தை வீடு ஸ்தானம் என்ற வார்த்தை மணல் இந்த கடக ராசிக்கு 9 ஆம் வீட்டிற்கு அதிபதி அவர் குரு பகவான் அவர் ஏழாம் வீட்டில் நீசம் அடைந்து விடுகிறார் அதனால் தந்தை வீட்டு வழிகள் திருமணம் முடிக்கின்ற பொழுது அது தனயோகத்தை உங்களுக்கு பெற்று தராது அதனால தந்தை வீட்டு வழி உறவுகளில் நீங்கள் திருமணம் முடிக்கின்ற பொழுது அது பொருளாதார ரீதியாகவும் வாழ்க்கையில் அடுத்தடுத்த செல்வங்கள் நிலைத்திருப்பதற்கும் பல சிக்கல்களை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் ஆனால் கணவன் மனைவியுடைய அந்நியன் நிச்சயமாக கொண்ட காரணம் கடக ராசியிலே இந்த குருவான் உச்சம் அடைந்து விடுகிறார்
அதனால் அந்நியம் அதிகமாக இருக்கும் ஆனால் பொருளாதாரம் முன்னேற்றம் சற்று குறைவாகத்தான் இருக்கும் காரணம் அந்த ஏழாம் வீட்டிலே உருவான நீசம் அடைந்து விடுகிறார் அதனால் தந்தை வீட்டு வழி மூலமாக முடிக்கக்கூடிய திருமணமானது உங்களுக்கு போதுமான அளவுக்கு பொருளாதார ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தி தராது என்று தான் சொல்ல வேண்டும் இவர்களுக்கு அந்நியத்தில் திருமணம் முடிந்தால் எப்படி இருக்கும் முடியுமா என்பதை பார்த்து விடுவோம் இந்த கடக ராசி ஒரு சரக ராசி மேலும் இது ஒரு நீர் ராசி என்றபடியால் மிக எளிதில் இந்த சர ராசியான சந்திர பகனுக்கு உரிய ராஜினாமா இந்த கடக ராசி அன்பர்கள் அன்னியத்திலே திருமணம் முடிப்பதற்கு முக்கியமாக கடல் கடந்து வெளி மாநிலத்தில் வேற்று மதத்தவரை நேற்று இனத்தவரை முடிப்பதற்கு ஆர்வம் விருப்பம் இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும் அதன் ரீதியாக இவர்களுக்கு ஏழாம் வீட்டுக்குரியவனும் சனீஸ்வர பகவான் என்ற படியால் கண்டிப்பான முறையில் வேற்று இனத்தர வேற்று மதத்தவரை இவர்கள் திருமணம் விரும்பி முடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது மேற்கொண்டு ஐந்தாம் வீடு அதாவது கடக ராசிக்கு ஐந்தாம் என விருச்சிக ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகான்.
அவர் ஏழாம் வீட்டில் உச்சம் அடைந்து விடுகிறார் அதனால் குறிப்பாக தெரிந்த பெண்ணை அதாவது வேலை பார்க்கக் கூடிய இடங்களிலோ தொழில் பார்க்கக் கூடிய இடங்களிலோ, தெரிந்த பெண்ணை விரும்பி இவர்கள் முடிப்பார்கள்
ஆனால் அவர்கள் வேற்று இனத்தவராக வேற்று மதத்தவராக அல்லது வேறு இனத்தவராக நிச்சயமாக இருப்பார் அப்படி முடிப்பதற்கு வாய்ப்புகள் இங்கே அதிகம் நண்பர்களே இந்த கடக ராசி அன்பிற்கு எந்த வயதில் திருமண யோகத்தை பெறுவார்கள் என்று பார்த்தால் புனர்பூச நட்சத்திரம் பூசம் மற்றும் ஆயில்யம் இந்த புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு எல்லாம் சனி திசையில் 23 வயதை தாண்டிய உடனே திருமலை யுகத்தை பெற்று விடுவார்கள் பிரச்சனைகள் கண்டிப்பான முறையில் உண்டு காரணம் புதன் திசையும் அதற்கு அடுத்தபடியாக வரக்கூடிய கேது திசையும் அதன் பின்பு வரக்கூடிய சுக்கிர திசையை அவர்களுக்கு திருமண ஒத்தை முழுமையாக பெற்று தரும். ஆனால் அவர்களுக்கு வயது ஒத்துப் போகாது ஆனால் இந்த பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கிட்டத்தட். 28 எதற்கு பின்பாகவே திருமணத்திற்கு பிறந்தவர்களுக்கு 25 வயது தாண்டவனே திருமண யுகத்தைப் பெற்றுள்ளார்கள் இந்த வயது அடிப்படை என்பது சர்பதோசம் செவ்வாய் தோஷம் ராகு கே தஷம் போன்ற தோஷங்கள் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த வயதில் தீர்க்கமான முறை திருமணம் முடிந்தது
எது நல்லது என்று பார்த்த முன்னால் இந்த கடக ராசி அன்பர்களுக்கு தாய் விட்டு வழியிலும் தாய் மூலமாக தாய் காற்றக்கூடிய தாயின் மூலமாக நடந்தக்கூடிய அந்த திருமணமே இவளுக்கு நல்லதுமான யோகத்தையும் வாழ்வில் சிறப்பையும் முன்னேற்றத்தின் நிச்சயமாகப்பட்டதிலும் அதுவே நிலத்தி நிற்கும் காரணம் ஏழாம் எட்டு அதிபதி நான்கிலே உச்சம் அடைகிறார் அதனால் பொருளாதார ரீதியாகவும் மன நிம்மதியாகவும் கண்டிப்பா நிச்சயமான முறையில் இருக்கும் இந்த விரும்பி திருமணம் செய்கின்ற பொழுது சிறிய கருத்து வேறுபாடு கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும் காரணம் அந்த செவ்வாய் பகவான் உங்களுடைய கடக ராசியில் நீசம் அடைந்து விடுகிறார் அதனால் விரும்பித் திருமணம் செய்கின்ற பொழுது வாழ்க்கைத் துணை எவ்வளவு தூரம் சம்பாதித்தாலும் அது உங்களுடைய கைக்கு வரும்பொழுது சேமிப்பு இல்லாமல் போய்விடும்