கடக ராசி 2025 பத்தில் குரு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.?
கடக ராசி நண்பர்களில்:- பத்தில் பதவி மாற்றம் இதுதான் குருவினுடைய நிலை அந்த பத்துல உட்காரக்கூடிய குருவானவர் உங்களுடைய இரண்டாவது வீடு, நாலாவது வீடு, ஆறாவது வீட்டை பார்க்கிறார்.
கடக ராசிக்காரர்களுக்கு பாத்தீங்கன்னா போன குரு பெயர்ச்சி நல்லா இருந்திருக்கும் என்னதான் கண்ட சனீஸ்வரன் இருந்திருந்தாலுமே உங்களுக்கு அதிகமான பிரச்சனைகள் இருந்திருக்காது. சிலருக்கு விரயங்கள் இருந்திருக்கும் ஆனால் மிகப்பெரிய பிரச்சினைகள் பேஸ் பண்ணி இருக்க மாட்டீங்க.
ஆனா இப்ப வரக்கூடிய குருவானவர் பத்தில் வருகிறார். பத்துல பாத்தீங்க பதவி மாற்றம் ரொம்ப சிம்பிளா சொல்லலாங்க. ஆண்களுக்கு திருமணமாகலாம். அப்ப ஒரு பேச்சுலர் லைஃப்ல இருந்து அவங்க என்ன பண்றாங்கன்னா பேமிலி மேன் அப்படின்ற மாதிரி வராங்க.
பெண்கள் பாத்தீங்க செல்வி அப்படின்றதுல இருந்து மிஸ் அப்படின்றதிலிருந்து திருமதி ஆகுறாங்க. இது எல்லாமே ஒரு நல்ல மாற்றங்கள் தான் யோசிக்காதீங்க திங்க் பாசிட்டிவ்.