கடகம் ராசி 2025 அதிர்ஷ்டம் அளிக்கக்கூடிய பலன்கள்
2025 கடக ராசியில் பிறந்த நண்பர்கள் அதிர்ஷ்டம் அளிக்கக்கூடிய எண்கள் மற்றும் கடவுள் மற்றும் நிறங்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் : 1, 2, 3, 9
நிறம் – வெள்ளை, சிவப்பு
கிழமை – திங்கள், வியாழன்
கல் – முத்து
திசை – வடகிழக்கு
தெய்வம் – வெங்கடாசலபதி