கடகம் பெண் ராசி பொருந்தக்கூடிய ஆண் ராசி திருமண ராசி பொருத்தம்.
கடக ராசியில் பெண்ணாக நீங்கள் பிறந்திருந்தால் உங்களுக்கு பொருந்தக்கூடிய ஆண் ராசி என்ன என்பதை பார்க்கலாம் கடக ராசியில் பிறந்தவர்கள் நட்சத்திரம் தெரியவில்லை என்றால் கடக ராசி என்பது மட்டும் உங்களுக்கு தெரிந்திருந்தால் கடக ராசிக்கு பொருந்தக்கூடிய ஆண் ராசி என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை நாம் அவர்களை திருமணம் செய்து கொள்வதன் மூலமாக வாழ்க்கை சிறப்பாக இருக்கும் வாருங்கள் கடகம் ராசியில் பிறந்த ஒரு பெண்ணுக்கு பொருந்தக்கூடிய ஆண் ராசி என்ன என்பதை பார்க்கலாம்.
கடகம் ராசியில் பிறந்த பெண்ணுக்கு பொருந்தக்கூடிய ஆண் ராசி விருச்சிகம் மற்றும் தனுசு