நம்முடைய உடல் எல்லா விஷயங்களையும் ஏற்றுக்கொள்வதில்லை ஒரு சில விஷயங்கள் ஒவ்வாமையை வெளிப்படுத்தும் இது நோயல்ல நம் உடலுக்கு அது ஒத்துக்கொள்ளவில்லை நம்முடைய உடல் சில விஷயங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு வெளிப்படையாக நம் உடல் சொல்லுகின்ற விஷயம் தான் ஒவ்வாமை ஒவ்வாமை ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நம் முன்னோர்கள் மிக அழகாக சொல்லி இருக்கின்றார்கள் அதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.