ஒளிந்து கொண்டிருந்த என்னை பார்த்த சாய்பாபா பெண்மணியின் நெகிழ்ச்சியான கதை / Sai Baba Real Story in Tamil :-
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுஜாதா என்ற ஒரு பெண்மணி வசித்து வந்தால் அவள் தீவிரமான சாய்பாபா பக்தை ஒரு நாள் வியாழக்கிழமை சாய்பாபாவை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அவருடைய சன்னதிக்கு போகின்றார் அன்று மாலை ஆரத்தி நடந்து கொண்டிருக்கிறது கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது அந்த நேரத்தில் தன் கையில் மாலை ஒன்றை வாங்கிக் கொண்டு அந்தக் கூட்டத்தின் மூளையில் ஓரமாக நின்று கொண்டிருந்தார்.
பாபாவுக்கு ஆரத்தி காட்டிக்கொண்டு இருந்த அந்த பூசாரி திடீரென்று திரும்பி பார்த்து அந்த அம்மாவை உங்களிடம் இருக்கும் மாலையை கொடுங்கள் என்று அந்த சுஜாதாவையே மேடைக்கு அழைத்து பாபாவின் கழுத்தில் மாலை போட வைத்த பாபாவின் லீலை பார்த்து ஒரு நிமிடம் சுஜாதா கண் கலங்கினார்.
பிறகு சுஜாதா சொன்னாள் இப்படி லீலைகளை சாய்பாபா செய்து தான் என்னை அவர் மீது காதல் கொள்ள வைத்து என்னை கட்டிப்போட்டு இன்றும் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கின்றார் சாய்பாபா என்று கண்ணீர் மல்க சாய்பாபாவின் பெருமையை எடுத்துச் சொன்னார் அந்த சாய் கோவிலில் இருந்த ஒட்டுமொத்த பக்தர்களும் அதை பார்த்து பரவசமடைந்தனர்.
இது மட்டுமல்லாமல் பாபா பல இடங்களில் பல சாய் பிள்ளைகளுக்கு பல வகையான அற்புதங்களை நடத்தி நான் உன்னோடு இருக்கின்றேன் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த கதையை நீங்கள் மட்டும் படித்தால் போதாது சாய் பக்தர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் படிக்கட்டும்.