ஒற்றை தலைவலி குறைய என்ன செய்வது.? otrai thalaivali kuraiya enna seivathu
எட்டி மர துளிர் இலைகளை பறித்து அதை பொடியாக நறுக்கி அதனுடன் மிளகு, பூண்டு சேர்த்து நல்லெண்ணெய் விட்டுக் நன்கு காய்ச்சி அந்த இலை சிவந்த பின் இறக்கி அதை வடிகட்டித் உங்கள் தலையில் தேய்த்து குளித்து வந்தால் எப்படிப்பட்ட ஒற்றை தலைவலியாக இருந்தாலும் குறையும்.