ஒரு நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் திருமணம் செய்து கொள்ளலாமா? சில நட்சத்திரங்களுக்கு விதிவிலக்கு உள்ளதாக சொல்கின்றார்கள் அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன.?
ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அல்லது ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று ஒரு சில விதிகள் உள்ளது. உதாரணத்திற்கு சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிம்ம ராசியில் பிறந்தவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது, என்று சொல்வார்கள். அதற்கு ஒரு காரணமும் சொல்வார்கள் ஒரு வீட்டில் ஒரு சிங்கம் தான் இருக்க வேண்டும் என்று அதுபோல ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதே நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.
ஒரு நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் திருமணம் செய்து கொள்ளலாமா? சில நட்சத்திரங்களுக்கு விதிவிலக்கு உள்ளதாக சொல்கின்றார்கள் அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன.?
ஒரே நட்சத்திர ஆண், பெண் திருமணம் செய்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும. 27 நட்சத்திரங்களில் ஏழு நட்சத்திரங்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் நடைமுறையில் ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் வாழ்க்கை சிறப்பாக இல்லை