எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்கல் அணிந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.? Rasi stone that life your life I and settle

எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்கல் அணிந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் முன்னேற்றங்கள் கிடைக்கும்:-

ராசி கற்கள் ராசி கற்கள் அப்படிங்கறது இன்றைய காலகட்டத்தில் பலரது நம்பிக்கையாகவே மாறிட்டு வருது சரியான ராசிகளை நாம் தேர்ந்தெடுத்த அணிகலதன் மூலமாக வாழ்க்கையில் மாற்றங்கள் மட்டுமில்லைங்க ஏற்றங்களும் நிகழும் ராசிக்கல் நமது உடலையும் மனதையும் நமது ராசி கிரகத்திற்கு ஏற்றார் போல ஒருங்கிணைக்க வைத்து நமக்கு நன்மைகள் ஏற்படுத்துவதாக வேதங்கள் சொல்லுது. ஆனா ராசி கல்லை தேர்ந்தெடுக்கத்துல நாம ரொம்ப வேகமாக இருக்கணும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்தெந்த ராசிகள் பொருத்தமாக இருக்கும் அப்படிங்கறது முக்கியமான ஒரு விஷயம் நமது ராசிக்கு பொருத்தம் இல்லாத ராசி கல்லை நாம் தேர்ந்தெடுத்து அணியர்தின் மூலமா நன்மைகள் நடக்காதது மட்டும் இல்லைங்க சில சமயம் சில ஆபத்தான விளைவுகளை கூட தப்பான ராசிகள் நமக்கு ஏற்படுத்தி விடலாம். ஆகவே நமது பிறப்பு ராசியை பொறுத்து சரியான ராசிகளை தேர்ந்தெடுக்கிறது ரொம்ப முக்கியம்.

எந்தெந்த ராசிக்கு எந்தெந்த ராசிகள் பொருத்தமானது

★மேஷ ராசிக்கு பவளம்
★ரிஷப ராசிக்கு வைரம்
★மிதுன ராசிக்கு மரகதம்
★கடக ராசிக்கு முத்து
★சிம்ம ராசிக்கு மாணிக்கம்
★கன்னி ராசிக்கு மரகதம்
★துலாம் ராசிக்கு வைரம்
★விருச்சிக ராசிக்கு பவளம்
★தனுசு ராசிக்கு கனக புஷ்பராகம்
★மகர ராசிக்கு நீலக்கல்
★கும்ப ராசிக்கு நீலக்கல்

★மீன ராசிக்கு கனக புஷ்பராகம்.

இப்போ உங்களுடைய பிறப்பு ராசிக்கு உகந்த ராசி கல் எது அப்படின்னு நீங்க தெரிஞ்சு இருப்பீங்க உங்களுக்கு பொருத்தமான ராசிகல்ல நீங்க மோதிரமாக அணியலாம். இதன் மூலமா உங்களோட வாழ்க்கைல நல்ல ஏற்றங்கள் நல்ல மாற்றங்கள் நிகழும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top