எதிரிகளை வெல்வதற்கு எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் வாருங்கள் தெரிந்து கொள்வோம்

எதிரிகளை வெல்வதற்கு எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் மற்றும் நமக்கு வரக்கூடிய கஷ்டங்களையும் சரி நமக்கு வரக்கூடிய பிரச்சினைகளையும் எதிர்த்து போராடி வெற்றி பெற வேண்டும் என்றால் எந்த கடவுளை நாம வழிபட்டால் நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

வாராகி அம்மன் வழிபாடு எதிரிகளை வீழ்த்துவதர்க்கும் எதிரிகள் தொல்லையிலிருந்து விலகுவதற்கும் வாராகி அம்மன் துணை புரிகின்றார் ராஜராஜ சோழன் போருக்கு போவதற்கு முன் வாராஹி அம்மனை வழிபாடு செய்துவிட்டு செல்வது வழக்கமாகக் கொண்டு இருந்தார். அதற்கு காரணம் எதிரிகளை வீழ்த்துவதற்கு வாராகி அம்மன் மிகப்பெரிய பங்கு வகித்திருக்கிறார் அந்த காலத்திலேயே அதனால் நீங்கள் வாராஹி அம்மனை வழிபாடு செய்வதன் மூலமாக கண்டிப்பாக எல்லா கஷ்டங்களும் நீங்கி உங்கள் வாழ்க்கையில் வெற்றிகள் கிடைக்கும் அதனால் கண்டிப்பாக தேய்பிறை பஞ்சமி அன்று நீங்கள் வாராகி அம்மனை புதன்கிழமை வழிபாடு செய்யலாம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top