உள்ளங்கையில் வியர்வையா என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை

உள்ளங்கையில் வியர்வை அடிக்கடி வருகிறது என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக்கூடியவர்களுக்காக நாம் முன்னோர்கள் சொல்லி வைத்த மிக அழகான நாட்டு மருத்துவ முறையை தெரிந்து கொள்ளப் போகின்றோம் அதிகளவு பணம் செலவு செய்யாமல் வீட்டில் இருக்கக் கூடிய சில பொருட்களை வைத்து நாம் எப்படி உள்ளங்கையில் வருகின்ற வியர்வையை சரி செய்ய முடியும் என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

மூலப் பொருள்

சிலருக்கு உள்ளங்கையில் வியர்த்து கொண்டே இருக்கும். அதனால் பல அசௌகரியங்கள். இலந்தை இலைகளை நன்றாக நசுக்கி சாற்றை தடவி வர உள்ளங்கையில் வியர்ப்பது நின்றுவிடும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top