உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமண தடை நீடித்துக் கொண்டிருக்கிறது எப்படி திருமணம் நடக்க வேண்டும் என்று சந்தேகத்தில் இருக்கக்கூடியவர்கள் உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்குத்தான் வாருங்கள் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வழிபாடு செய்வதன் மூலமாக எளிதில் திருமணம் நடக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வழிபாடு செய்ய வேண்டியது தெய்வம்.
ஸ்ரீ விநாயகர் பெருமான்
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலமாக அதுவும் விளக்கேற்று வழிபாடு செய்வதன் மூலமாக திருமண தடைகள் நீங்கி எளிதில் திருமணம் நடக்கும்