உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Uthradam Nakshatra God / Uthradam Natchathiram Favorable Kadavul :-
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம் இது கண்டிப்பாக உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருக்கு முக்கியமான பதிவு ஏனென்றால் உங்களுக்கு சொந்தமான கடவுளை வணங்குவதன் மூலமாக உங்களுடைய வளர்ச்சி அதிகரிக்கும் இதை யாராலும் தடுக்க முடியாது எழுதி வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் அதி தேவதையை வணங்க ஆரம்பித்த பிறகு உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சிகளைக் காண முடியும்.
உத்திராடம் நட்சத்திரம்
ஸ்ரீ விநாயகர் பெருமான்
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ விநாயகப் பெருமான் தினமும் காலையில் எழுந்தவுடன் விநாயகரின் உடைய நாமத்தை சொல்ல வேண்டும் விநாயகரின் உடைய பாடலைக் கேட்க வேண்டும் எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்பும் விநாயகரிடம் பூஜை செய்துவிட்டு ஆரம்பிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் உங்களுடைய வளர்ச்சியை எந்த கர்மா வாழும் தடுக்க முடியாது.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ விநாயகப் பெருமான்.