உத்திரட்டாதி நட்சத்திரம் குணங்கள் / Uthirattathi Natchathiram Kunangal ( Character) in tamil

 

உத்திரட்டாதி நட்சத்திரம் குணங்கள் / Uthirattathi Natchathiram Kunangal ( Character) in tamil

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :



எதிலும் விவேகத்துடன் செயல்படக்கூடியவர்கள்.



எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய மனவலிமை கொண்டவர்கள்.



வாழ்க்கையில் உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.



கோபமான பேச்சுக்களை கொண்டவர்கள்.



பிடிவாத குணம் கொண்டவர்கள்.




மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்யக்கூடியவர்கள்.



நிலையில்லாத மனநிலையை உடையவர்கள்.



மற்றவர்களுக்கு உதவுவதில் முழு ஈடுபாடுடன் செயல்படக்கூடியவர்கள்.


வெளியூர் தொடர்பான பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.



அமைதியாக காட்சி அளிக்கக்கூடியவர்கள்.



உடல் பலம் கொண்டவர்கள்.



துரிதமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.



எந்தவொரு சூழ்நிலையிலும் நடுநிலை தவறாமல் செயல்படக்கூடியவர்கள்.



எந்தவொரு விஷயத்தையும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து முடிவு எடுக்கக்கூடியவர்கள்.



புதிது புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.



கொடுத்த வாக்கை எந்த நிலையிலும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top