உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்க போனோம் நீங்கள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால், உங்களுக்கு என்ற ஒரு கடவுள் உங்களுக்கு உதவி செய்வதற்காக அல்லது உங்களுக்கு நன்மைகளை செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் நீங்கள் அந்த கடவுளை வணங்க மறந்து இருக்கலாம் அல்லது தெரியாமல் இருந்திருக்கலாம் அதை ஞாபகப்படுத்த தான் இந்த பதிவு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த களவாடை வழிபாடு செய்தால் நன்மைகளும் காதல் திருமணமும் நடக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்கினால் காதல் திருமணம் நடக்கும் என்றால் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான் அவதாரத்தில் ஸ்ரீ மஹா ஈஸ்வரரை வழிபாடு செய்ய வேண்டும்