உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் முதல் எழுத்து.
து, ச, ஸ்ரீ, ஞ,
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு மேலே சொல்லப்பட்டுள்ள நான்கு எழுத்துக்களில் ஏதாவது ஒரு எழுத்தில் தொடங்கும் பெயர் வைப்பது மிகவும் சிறப்பானது கண்டிப்பாக நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைத்தால் மட்டுமே உங்கள் குழந்தை நன்றாக வளர்ச்சிகளை அடைய முடியும். அந்த வகையில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் மேலே சொல்லப்பட்டுள்ள நான்கு எழுத்துக்களில் ஏதாவது ஒன்றில் தொடங்கும் பெயரை வைப்பது சிறப்பு