உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Uthrattathi Natchathiram Favorable Kadavul | Uthrattathi Star God | Uthrattathi Nakshatra story :-
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் என்று ஒன்று உள்ளது அந்த தெய்வத்தை வணங்குவதன் மூலமாக மட்டுமே உங்களுக்கு மாற்றங்களும் முன்னேற்றங்களும் மனநிம்மதிகளும் கிடைக்கும். இதுவரை உங்களுக்கு சொந்தமான கடவுள் யார் என்று தெரியாமல் இருந்திருந்தால் இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகின்றீர்கள் இனிமேல் இந்த கடவுளை நீங்கள் வழிபட வேண்டும் அப்படி வழிபடும் சமயத்தில் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரம்
ஸ்ரீ மகா ஈஸ்வர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான் . சிவபெருமான் அவதாரத்தில் பல அவதாரங்கள் இருக்கின்றன அதில் ஒன்றுதான் ஸ்ரீ மகா ஈஸ்வரர் அவதாரம். மகா ஈஸ்வரர் அவதாரம் என்னவென்று தெரியவில்லை அந்த கோவில் எங்கள் வீட்டிற்கு அருகாமையில் இல்லை என்று சொல்லக்கூடிய அத்தனை பேரும் கவலைப்பட வேண்டாம். எல்லாத்திற்கும் மூலக்கடவுள் நம் சுபபெருமான் அதனால் கண்ணை மூடிக்கொண்டு சிவபெருமானை நீங்கள் வழிபட்டால் போதுமானது ஒரு மாற்றத்தை உங்களால் காண முடியும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான்.