உணவே மருந்து என்பார்கள் அளவு கடந்த உணவு அமிர்தமும் நஞ்சு என்ற ஒரு பழமொழி கேட்ப அதிக அளவு ஒரு உணவை உண்பதால் ஏற்படுகின்ற மாற்றமானது உணவே விஷமாக மாறிவிடுகிறது அந்த வகையில் உணவேகம் ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் அழகாக சொல்லி வைத்திருக்கின்றார்கள் அதைப்பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். அது மட்டுமல்லாமல் உணவே விஷமானால் அதை எப்படி சரி செய்வது குணப்படுத்துவது என்பதையும் நாம் தெரிந்து கொள்வோம்.