உடல் வலிமை பெற நாட்டு மருத்துவ முறை / Udal Valimai pera Marunthu
உடல் வலிமை பெற நாம் என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு வைத்திய முறையை பற்றி பார்க்க போகின்றோம். வீட்டில் இருந்தபடியே உடல் வலிமையை நம்மால் கூட்ட முடியும் அது எப்படி என்பதை பற்றி நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் அதை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். வாருங்கள் உடல் வலிமையை பெருக்குவது எப்படி.