உடல் பலம் பெற நாம் என்ன செய்ய வேண்டும் உடல் நாட்டுக்கட்டையாக மாற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம். மிக எளிமையான சில உணவு முறைகளை வைத்து நம்முடைய உடலை பலம் படுத்த முடியும் அது எப்படி என்பதை வாருங்கள் பார்ப்போம்.