உடல் சூட்டு குறைக்க என்ன செய்ய வேண்டும் / What to do to reduce body heat

உடல் சூட்டு குறைக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் உஷ்ணம் உடலில் தங்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் பொதுவாக உடல் சூட்டை குறைப்பது எப்படி என்பதை நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள் எளிமையான உணவு முறையில் மூலமாக நம் உடலை உடல் சூட்டை குறைக்க முடியும்.

ஒரு டம்ளர் சுத்தமான பசும்பாலுடன் ஒரு ஸ்பூன் பனைவெல்லம் அல்லது நாட்டு வெல்லம் கலந்து கொண்டு ஒரு ஸ்பூன் கசகசா பொடியை சேர்த்து அருந்தினால் உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி பறந்து விடும் இதை மாதம் இருமுறை குடித்து வந்தால் உஷ்ணத்தால் ஏற்படும் எந்த வியாதியும் உங்ககிட்ட வராது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top