உடல் சுறுசுறுப்பு பெற நாம் என்ன செய்ய வேண்டும் நம் முன்னோர்கள் சொன்ன அற்புதமான மருத்துவ முறையைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் அது நமக்கு நல்லது நம் உடலுக்கு நல்லது நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வதற்கு நாம் நம்முடைய உடல் சுறுசுறுப்பாக இருப்பது தெரிந்து கொள்வது நமக்கு நல்லது அந்த வகையில் உடல் சுறுசுறுப்பாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.