உடல் எடை கூட
உடல் எடை கூட எளிமையான வீட்டு மருத்துவ முறை பற்றி பார்க்க போகின்றோம். கண்டிப்பாக வாரத்திற்கு இரண்டு முறை என்று விகிதத்தில் மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும்.
மூலப்பொருள்
பூசணிக்காயை சமைத்து வாரத்திற்கு இருமுறை என்று தொடர்ந்து முன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் ஆகும்.