உடல் எடை குறைய.?
உடல் எடை குறைக்க எளிமையான வீட்டு உணவு முறை இருக்கின்றது வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இதை எடுத்துக் கொண்டால் நிச்சயமாக உங்கள் உடல் எடை குறையும் ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.
மூலப்பொருள்
பப்பாளிக்காயை சமைத்து உண்டு வர உடலின் எடை குறையும்.